Connect with us

தமிழகம் மாமியார் வீடு, ஆந்திரா தாய் வீடு: அமைச்சர் ரோஜா காரசார பேட்டி !!

Roja mla

பொழுதுபோக்கு

தமிழகம் மாமியார் வீடு, ஆந்திரா தாய் வீடு: அமைச்சர் ரோஜா காரசார பேட்டி !!

தமிழகம் மாமியார் வீடு, ஆந்திரா தாய் வீடு: அமைச்சர் ரோஜா காரசார பேட்டி !!

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் தனது திருமண வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் என்ட்ரி கொடுத்தார்.

அதன்படி, ஆந்திரா மாநிலத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ- வாக இருந்த ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரோஜா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். கோவிலில் நடிகை ரோஜா அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் சினிமா துறையில் இருக்கும் போதே காமாட்சி அம்மனை தரிசனம் செய்ததால் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைப்பதாகவும், அம்மனை தரிசித்தால் இரண்டு மடங்கு சக்தி கிடைப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் தனக்கு மாமியார் வீடாகவும், ஆந்திரா தாய் வீடு எனவும் கூறியுள்ளார். தமிழகத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் உழைப்பேன் என காரசாரமாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top