அக்.17ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !!

தமிழகத்தில் வருகின்ற 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற இருப்பதாகவும், அன்றைய தினத்தில் எத்தகை நாட்கள் சட்டப்பேரவை நடத்தாலம் என விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

கெட்டுப்போன உணவால் 3 சிறுவர்கள் பலி!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

அதே போல் துணை நிதிநிலை அறிக்கை குறித்து தாக்கல் செய்யப்படும் என்றும் அதிமுக கொறடா அளித்த கடிதங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment