News
அனைத்துக்கும் முன்னோடி தமிழகம்!! அடுத்த ஏழு நாட்களுக்கு அரியானாவில் முழு ஊரடங்கு!!
தற்போது இந்தியாவில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகள் காணப்படுகிறது ஊரடங்கு. காரணம் என்னவெனில் இந்த ஊரடங்கு கடந்த ஆண்டு அதிகமாக போடப்பட்ட காணப்பட்டது. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி நோயாக வலம்வந்த கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு இந்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இந்தியாவிற்கே அதிர்ச்சி அளிக்கும் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக இந்த நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்து மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. இதன் விளைவாக தற்போது பல மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் சிலவற்றிற்கு அனுமதித்து வருகின்றனர். தற்போது ஹரியானா மாநிலத்தில் மேலும் 7 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அரியானா மாநிலத்தில் வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் அரியானாவில் கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அந்த மாநில அரசு கூறியுள்ளது. இது போன்ற நம் தமிழகத்திலும் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
