Connect with us

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

News

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

a186a1bec153e4299f297d9240f066f2

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து உள்ளார் என்பதும் அவர் கோவை திருப்பூர் உள்பட ஒருசில மாவட்டங்களில் வரும் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் உள்ள முக்கிய பகுதி ஒன்றில் அவர் பிரச்சாரம் செய்தபோது தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும்,  தமிழ்நாடு  தான் இந்தியா என்ற நிலை உருவாகும் என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

44fc6dce31ea58090bb0b5656cfbb580

மேலும் தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என்றும் பிரதமர் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார் 

இந்தியாவில் ஒரு மொழி மட்டும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என்றும் அதை தமிழக மக்கள் உள்பட எந்த மாநில மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்

தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் என்றும் உலகமே தமிழகத்தை உற்று நோக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top