Connect with us

தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா?  தேர்வு இல்லை.. ரூ.15900/- சம்பளம்.. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!

SECURITY GUARD

வேலைவாய்ப்பு

தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா?  தேர்வு இல்லை.. ரூ.15900/- சம்பளம்.. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் தற்போது காலியாக உள்ள SECURITY GUARD காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் SECURITY GUARD காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

SECURITY GUARD– 05 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

SECURITY GUARD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.15900/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

SECURITY GUARD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

SECURITY GUARD– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

16.07.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோவில்,

தேக்கம்பட்டி,’நெல்லித்துறை அஞ்சல்,

மேட்டுப்பாளையம் வட்டம்,

கோவை மாவட்டம்- 641305

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top