
வேலைவாய்ப்பு
தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா?.. தேர்வு இல்லை.. ரூ.10000 மாத சம்பளம்.. தமிழக அரசு வேலை..!
செங்கல்பட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் தற்போது காலியாக உள்ள SECURITY GUARD காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
செங்கல்பட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் SECURITY GUARD காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
SECURITY GUARD–03 காலியிடம்
வயது வரம்பு :
SECURITY GUARD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 32
அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்ச சம்பளம் – Rs.10000 மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
SECURITY GUARD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
SECURITY GUARD– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
10.08.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மாவட்ட சமூக நல அலுவலகம்,
CRC குருவள மையக் கட்டிடம்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம்,
85 ஆலப்பாக்கம்,
செங்கல்பட்டு – 603 003.
