Connect with us

தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா?.. ரூ.12,600/- சம்பளம்..  தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை!!

Tamil Nadu Govt Job if you know to read and write in Tamil with the salary of Rs.12,600!!

வேலைவாய்ப்பு

தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா?.. ரூ.12,600/- சம்பளம்..  தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை!!

செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓதுவார் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது காலியாக உள்ள ஓதுவார் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

ஓதுவார்– 01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

ஓதுவார்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் –  ரூ.12,600/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

ஓதுவார்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

ஓதுவார்– பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

16.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,

திருப்போரூர் வட்டம்,

செங்கல்பட்டு மாவட்டம்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top