M.A தமிழ் படித்தவரா?.. தேர்வு இல்லை.. பணி அனுபவம் தேவையில்லை.. ரூ.14000 சம்பளம்.. தமிழ்நாடு அரசு வேலை!

GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT FELLOW‌ காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT FELLOW‌– 1 காலியிடம்

வயது வரம்பு :
PROJECT FELLOW‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 32
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

குறைந்தபட்சம்- ரூ.12000 சம்பளம்
அதிகபட்சம்- ரூ.14000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
PROJECT FELLOW‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக M.A- Tamil படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
PROJECT FELLOW‌- பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
09.11.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Dr. O.Muthiah,

Coordinator ,

UGC- SAP-DRS-1,

Department of Tamil,

The Gandhigram Rural Institute

Gandhigram

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment