Connect with us

டிப்ளமோ நர்சிங்க் படித்தவரா?. ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.. ரூ.15700 ஆரம்பச் சம்பளம்.. தமிழக அரசு வேலை!!

Tamil Nadu Govt Job for diploma passed with the salary of Rs.15700

வேலைவாய்ப்பு

டிப்ளமோ நர்சிங்க் படித்தவரா?. ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.. ரூ.15700 ஆரம்பச் சம்பளம்.. தமிழக அரசு வேலை!!

கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள NURSING ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள NURSING ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

NURSING ASSISTANT–01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

NURSING ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 33 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

குறைந்தபட்சம் –  ரூ.15700 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

NURSING ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Diploma in General Nursing and Midwifery படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

NURSING ASSISTANT– பணி அனுபவம் 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும். ஆண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை :

எழுத்து தேர்வு

திறன் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

19.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

cbwell.rect@gmail.com

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top