டிகிரி படித்தவரா? டைப்பிங்க் தெரியுமா? தேர்வு இல்லை.. ரூ.13500 சம்பளம்.. தமிழக அரசு வேலை!

திருப்பூர் மாவட்ட நலச்சங்கத்தில் காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருப்பூர் மாவட்ட நலச்சங்கத்தில் தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR– 1 காலியிடங்கள்

வயது வரம்பு :
DATA ENTRY OPERATOR– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.13500 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக டிகிரி படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR– பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங்க் தெரிந்து இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
14.10.2022 தேதியில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

அறை எண்: 240,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

பல்லடம் ரோடு,

திருப்பூர்,

641604

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment