Connect with us

இன்ஜினியரிங் படித்தவரா? தேர்வு இல்லை.. சம்பளம் ரூ. 25000/.. தமிழக அரசு வேலை..!

Tamil Nadu Govt Job for an An engineering student with the Salary Rs. 25000..!

வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவரா? தேர்வு இல்லை.. சம்பளம் ரூ. 25000/.. தமிழக அரசு வேலை..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT ASSOCIATE-I  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

அண்ணா பல்கலைக்கழகத்தில் PROJECT ASSOCIATE-I காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

PROJECT ASSOCIATE-I  – 01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

PROJECT ASSOCIATE-I  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ.25000/- மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

PROJECT ASSOCIATE-I  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் M.E/M.Tech/B.E/B.Tech – பயோமெடிக்கல் இன்ஜினியரிங்/மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

PROJECT ASSOCIATE-I  –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

08.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

[email protected]

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top