விருதுநகர் மாவட்ட குடும்ப நலத்துறையில் தற்போது காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
விருதுநகர் மாவட்ட குடும்ப நலத்துறையில் DRIVER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
DRIVER – 01 காலியிடங்கள்
வயது வரம்பு :
DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
அதிகபட்ச சம்பளம் – ரூ.19500/- மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
DRIVER – 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும். கன ரக வாகன ஓட்டுநர் உரிமம் கொண்டு இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
09.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
துணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்பநலம்,
மாவட்ட குடும்ப நலச் செயலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
விருதுநகர்- 626 002