8 ஆம் வகுப்பு  படித்தவரா?. ட்ரைவிங்க் தெரியுமா? தேர்வு இல்லை.. ரூ.19500 மாத சம்பளம்.. தமிழக அரசு வேலை!!

திண்டுக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் தற்போது காலியாக உள்ள JEEP DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

திண்டுக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் தற்போது காலியாக உள்ள JEEP DRIVER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

JEEP DRIVER– 5 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

JEEP DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

குறைந்தபட்சம் –  ரூ.19500  மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

JEEP DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும், LMV Licence கொண்டு இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

JEEP DRIVER– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

12.10.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

154, வளர்ச்சிப் பிரிவு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திண்டுக்கல்,

624004

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment