விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR – 01 காலியிடம்
வயது வரம்பு :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.11916 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
29.10.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
District Child Protection officer,
District Child Protection unit,
2/830-5, V.O.C Nagar,
Sullakkarai Medu,
Virudhunagar,
626003