அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு!

1,155 கோடி செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணையை (ஜிஓ) வெளியிட்டுள்ளது.

2022-23 நிதியாண்டில், 2,544 கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுகவுடன் கூட்டணி? கமல்ஹாசன் கருத்து!

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை கண்காணித்து செயல்படுத்த 18 துறைகளை சேர்ந்த தலைமை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர்கள் தலைமையில் ஒரு குழு மாநில அளவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.