8 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.8,000/- சம்பளம்.. தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள SECURITY GUARD காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் SECURITY GUARD காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

SECURITY GUARD – 02 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

SECURITY GUARD – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.8,000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

SECURITY GUARD – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

SECURITY GUARD – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

20.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

முதன்மை ஆராய்ச்சி அலுவலர் / இயக்குநர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை,
சென்னை – 600 106.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.