Connect with us

டிகிரி படித்தவரா? 2 காலியிடங்கள்.. ரூ.19000 சம்பளம்.. தமிழக அரசு வேலை!

Tamil Nadu government job with the salary of RS. 19000 for degree passed!

வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவரா? 2 காலியிடங்கள்.. ரூ.19000 சம்பளம்.. தமிழக அரசு வேலை!

திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள CASE WORKER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

CASE WORKER– 02 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

CASE WORKER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

குறைந்தபட்ச சம்பளம் – ரூ.17,000

அதிகபட்ச சம்பளம் – ரூ.19,000 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

CASE WORKER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Master Degree படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

CASE WORKER– பணி அனுபவம் 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

10.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top