
வேலைவாய்ப்பு
ட்ரைவிங்க் தெரியுமா.. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பல்வேறு காலியிடங்கள்.. ரூ.15,000/- சம்பளம்.. காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை!
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் DRIVER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
DRIVER– பல்வேறு காலியிடங்கள்
வயது வரம்பு :
DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 19
அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்ச சம்பளம் – ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
DRIVER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
DRIVER– பணி அனுபவமாக 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.
LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் கட்டாயம்.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
30.06.2022 ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
விருந்தினர் மாளிகை பல்கலைக் கழக வளாகம்,
திண்டுக்கல் மாவட்டம்
