Connect with us

LAB ASSISTANT வேலை..  பல்வேறு காலியிடங்கள்.. ரூ.25,000/- சம்பளம்.. தமிழக அரசு வேலை!

Tamil Nadu Government Job for LAB ASSISTANT with the salary of Rs. 25,000!

வேலைவாய்ப்பு

LAB ASSISTANT வேலை..  பல்வேறு காலியிடங்கள்.. ரூ.25,000/- சம்பளம்.. தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள LAB MAINTENANCE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் LAB MAINTENANCE ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

LAB MAINTENANCE ASSISTANT– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

LAB MAINTENANCE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 19

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

LAB MAINTENANCE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் DMLT தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

LAB MAINTENANCE ASSISTANT– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

01.07.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Project Director,

Translational Research Platform Veterinary Biologicals,

2nd floor,

CUL Building,

TANUVAS,

Chennai- 600 051

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top