
வேலைவாய்ப்பு
8 ஆம் வகுப்பு படித்தவரா? 27 காலியிடங்கள்.. ரூ.22,700 சம்பளம்.. தமிழக அரசு வேலை!
தமிழ்நாடு வழக்குத் துறையில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
தமிழ்நாடு வழக்குத் துறையில் OFFICE ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT– 27 காலியிடங்கள்
வயது வரம்பு :
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 22
அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்ச சம்பளம் – ரூ.22,700 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
OFFICE ASSISTANT– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
17.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The Advocate General of Tamil Nadu,
High Court,
Chennai-600 104.
