
Career
14 காலியிடங்கள்.. 8 ஆம் வகுப்பு படித்தவரா?.. ரூ.50,000/ சம்பளம்.. தமிழக அரசு வேலை!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் OFFICE ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT– 14 காலியிடங்கள்
வயது வரம்பு :
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.15,700/-
அதிகபட்ச சம்பளம் – ரூ.50,000/ சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
OFFICE ASSISTANT– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
30.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத் துறை,
க.எண்-1/404-4,
3 வது குறுக்குத் தெரு,
இராஜாஜி நகர்,
இராயக்கோட்டை ரோடு,
கிருஷ்ணகிரி,
635002
