தேர்வு இல்லை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் தமிழக அரசு வேலை!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது காலியாக உள்ள இளநிலை உதவியாளர் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
இளநிலை உதவியாளர் – 04 காலியிடங்கள்

வயது வரம்பு :
இளநிலை உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.15,900/-
ரூ.58,600/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
இளநிலை உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
இளநிலை உதவியாளர் –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் 22.10.2021 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில்,
திருவேற்காடு,
சென்னை 600077

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment