Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா?.. தேர்வு இல்லை.. பல்வேறு காலியிடங்கள்.. ரூ.8,000/- சம்பளம்.. தமிழக அரசு வேலை!

Tamil Nadu Government job for 10th class passed with Rs.8000 salary !

வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு படித்தவரா?.. தேர்வு இல்லை.. பல்வேறு காலியிடங்கள்.. ரூ.8,000/- சம்பளம்.. தமிழக அரசு வேலை!

செங்கல்பட்டு மாவட்ட நலச் சங்கத்தில் தற்போது காலியாக உள்ள LAB ATTENDANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

செங்கல்பட்டு மாவட்ட நலச் சங்கத்தில் LAB ATTENDANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

LAB ATTENDANT– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

LAB ATTENDANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 19

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.8,000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

LAB ATTENDANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

LAB ATTENDANT– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

30.06.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

ஜி.எஸ்.டி சாலை,

செங்கல்பட்டு மாவட்டம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top