Connect with us

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது ஃப்ளூ காய்ச்சல்!! – பள்ளிகளுக்கு விடுமுறை?

subramaniyan health minister

தமிழகம்

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது ஃப்ளூ காய்ச்சல்!! – பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நேற்றைய தினத்தில் 900- ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு இருந்தாக கூறினார்.

தற்போது பாதிப்பானது 1044-ஆக இருப்பதாக தெரிவித்தார். அதே போல் மற்றவர்கள் வீடுகளில் சிகிச்சைப்பெற்றுக்கொண்டு தெரிவித்தார். இந்நிலையில் ஃப்ளூ காய்ச்சல் என்பது பீதியை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் அல்ல என்று தெரிவித்தார்.

வழக்கமாக இதுபோன்ற பருவ நிலைகளில் வருகின்ற காய்ச்சல் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top