Connect with us

1.5 லட்சம் கோடி கடனில் உள்ளது தமிழ்நாடு மின் வாரியம்!

News

1.5 லட்சம் கோடி கடனில் உள்ளது தமிழ்நாடு மின் வாரியம்!

1e1cd3905f2a91cfa4d4e6a2e22a7c63

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் சேர்த்து 34 அமைச்சர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அமைச்சர்கள் பலரும் அத்துறையில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றன மேலும் மக்களிடையே பல அமைச்சர்களும் நாள்தோறும் பேசப்பட்டு வருகின்றன. மேலும் மக்களின் குறை தீர்க்கும் அமைச்சர்களாகவும் அவர்கள் வளர்ந்து வருகின்றனர் இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.23ee197cb2f6f75d66af2a50e9183b99

மேலும் நேற்றைய தினம் தமிழகத்தின் ஆளுநரால் சில பிரகடனம் வெளியிடப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவை கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே திமுக கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது நலத்திட்டங்களையும்  அனைத்தையும் பட்டியலிட்டு வரிசையாக கூறிக்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது சட்டப்பேரவையில் மின்வாரியத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சில அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் சில தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ஆனது 1.5 லட்சம் கோடியாக இருக்கிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மேலும் ஆண்டுக்கு மட்டும் வட்டியாக ரூபாய் 13,000 கோடி கட்டி வருகிறோம் என்றும் மின்சார அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் .இதனால் நம் தமிழகத்தில் மின்சாரமும் நிலுவையில் உள்ளது என்பதும் மின்வாரியம் ஆனது கடனில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top