தமிழக பக்தர்கள் வேன் விபத்து: ஐகோர்ட் புதிய உத்தரவு!!

சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்து தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரளா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய தினத்தில் சென்னையில் உள்ள தாம்பரம் பக்தர்கள் சபரிமலைக்கு வேன் மூலம் சென்றுள்ளனர்.

உஷார்! தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்நிலையில் கேரளாவில் வேன் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொச்சின் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின்னர் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நீதிபதி விபத்து குறித்து கேரள அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

குஷியோ குஷி!! அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..!!

அதே போல் கார்த்திகை மாதங்களில் கேரளாவில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கேரள அரசு பின்பற்றுகிறதா? மற்றும் கண்காணிப்படுகிறது என நீதிபதி தரப்பில் கேரள அரசுக்கு கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.