மம்தா பானர்ஜி உடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது வருகை புரிந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் மேற்கு வங்காள ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி வருகை தந்திருந்தார்.

அலர்ட்! அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை!

இதற்கிடையில் தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது பொன் ஆடை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் உதயநிதி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment