பட்டாசு ஆலை விபத்து! தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

மதுரை மாவட்டம் உசலம்பட்டி அருகே, அழகு சிறை என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

அப்போது 2 குடோன்களில் பணியாற்றி கொண்டிருந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் சிதறி 5 பேர் பலி!!

அதே போல் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி! 17 வயது சிறுமியை கர்பமாக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு வழங்கப்படுவதாக ரூ.5 லட்சம் நிவாரணம் முதல் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment