Connect with us

தமிழக வீரர் மரணம்: சோகத்தில் மூழ்கிய மதுரை!

Tamil Nadu

தமிழக வீரர் மரணம்: சோகத்தில் மூழ்கிய மதுரை!

9bd9cdd74358d944118a569334d474a1

தமிழகத்தின் மதுரை நகரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு ஒன்றில் மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது

மதுரை வில்லாபுரத்தில் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தான் நிலச்சரிவு பலியாகி இருப்பதாகவும் அவரது உடல் இன்று இரவு 8 மணிக்கு மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மாநிலத்தில் பலியான செய்தி அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி மதுரை மக்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top