நயன்தாரா மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் தல தோனி!!…

நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல் பாதிக்க தயாரிக்கிறார் தல டோனி.நமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதன் முறையாக நமது தமிழ் திரைப்படம் தயாரிக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.இதன் மூலம் டோனி தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருக்கிறார்.

dhoni with vighnesh sivan

தல டோனி சஞ்சய் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து இருக்கிறார். அதுவும் இவர்கள் முதல் கட்டமாக நமது தோனி நமது தமிழ் திரைப்படத்தை தயாரிக்கும் முதல் படம் நயன்தாராவை வைத்து எடுப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Nayanthara and Vignesh Shivan

தற்போது சமீபத்தில் நமது நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரொமாண்டிக் கலந்த படமாக அமைத்து இருந்தது என்பது குறிப்பிட்டதக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து லயன் போன்ற பல திரைப்படங்களில் நயன் நடித்து வருகிறார்.

dhoni with vignesh sivan

தற்போது நயன் அவர்கள் காட் ஃபாதர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். இதுமட்டும் இல்லாமல் வேறு சில திரைப்படங்களிலும் நயன் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment