சினிமா திரையுலகில் தமிழ், தெலுங்கு,இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோயினியாக ஜொலித்து வருபவர் தமன்னா.
இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கல்லூரி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில்பெரிதும் பேசப்பட்டார்.
பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.
இந்நிலையில் தற்போது படவாய்ப்புகள் குறையவே விட்டதை மீண்டும் பிடிக்க தமன்னா கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னா புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமாக கொண்டவர். தற்போது மார்டன் உடையில் கோலாகலமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.