Connect with us

திரிஷாவை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் இளம் நடிகை! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

fb5qy0rvcam6hov2 1634479034 1658557555

பொழுதுபோக்கு

திரிஷாவை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் இளம் நடிகை! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

ரஜினிகாந் தற்போழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக

rajinii ti 1 1

கூறப்படுகிறது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.தற்போது ‘ராக்கி’, ‘தரமணி’ புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

maxresdefault 9 1

ரஜினியின் ஜெயிலர் படத்தின் பூஜை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்ததாகவும் ஆகஸ்ட் 15ஆம் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே அதிகமாக எழுந்துள்ளது. முன்னதாக பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் ஒரு இளம் நடிகைதான் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

tamanna 57894 1

பாகுபலி ஸ்டைலில் மகனுடன் புகைப்படம் எடுத்த காஜல் அகர்வால்! வெளியிட்ட அற்புதமான காட்சிகள்!

தப்பொழுது கிடைத்த தகவலின் படி ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி /தமன்னா நடிப்பது இதுவே முதல் முறையாகும். விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top