சினிமா திரையுலகை பொறுத்த வரையில் தமிழ், தெலுங்கு,இந்தி, கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட், கோலிவுட்டில் கலக்கி வருபவர் தமன்னா.
இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது. பின்னர் கல்லூரி படத்தின் ஐயர் வீட்டுபெண்ணாக நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றார்.
பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்ததோடு மில்கி ஒயிட் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது படவாய்ப்புகள் குறையவே விட்டதை மீண்டும் பிடிக்க தமன்னா கவர்ச்சி பக்கம் திரும்பி தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் பச்சை நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.