Connect with us

தோற்றத்தை மாற்றிய தமன்னா! புது கெட்டப்பில் குழம்பிய ரசிகர்கள்?

Tamannaah Bhatia 1280x720 1

Entertainment

தோற்றத்தை மாற்றிய தமன்னா! புது கெட்டப்பில் குழம்பிய ரசிகர்கள்?

திரையுலகில் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை தமன்னா. கல்லூரி திரைப்படம் தான் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதை தொடர்ந்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார்..தமிழில் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .

tamannah 750 1 1523521260

அஜித்,விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம்வருகிறார்.2015 ஆம் ஆண்டு ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்ததில் உலகமெங்கும் பிரபலமடைந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியானது F3 எனும் திரைப்படம்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போழுது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் கவர்ச்சியாக சேலை அணிந்து ஆடும் தமன்னா ஒரு நொடியில் ஆணாக மாறி வெளியே வருகிறார்,இதை பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இது என குழப்பத்தில் உள்ளனர்.

உலகத்தரம் வாய்ந்த IMDb ரேட்டிங்.. முதலிடத்தில் விக்ரம்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top