Connect with us

உச்சகட்ட கவர்ச்சியில் பார்ட்டிக்கு வந்த தமன்னா..! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

samayam tamil 1

பொழுதுபோக்கு

உச்சகட்ட கவர்ச்சியில் பார்ட்டிக்கு வந்த தமன்னா..! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு தோழியாக நடித்துள்ளார்.

2

பின்னர் இவர் கடந்த 2006 -ல் வெளிவந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

3

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் போன்றவர்களுக்கு கதாநாயகியாக நடித்த இவர்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

4

இதனிடையே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது மார்டன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டவர்.

5

அந்த வகையில் மும்பையில் நேற்று நடைபெற்ற அமேசான் பிரைம் தயாரிக்கும் வெப் தொடரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்கு தமன்னா வந்துள்ளார்.

freidegakaafnax

அப்போது அவர் படு கவர்ச்சியான உடையில் வந்திருந்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.  இதனை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இவ்வளவு கவர்ச்சி எதற்கு என கமண்ட் செய்து வருகின்றனர்.

frghq8suuaayrqp

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top