நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த தளபதி விஜய் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
View More கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ?.. விஜய் போட்ட வேறலெவல் ட்வீட்!..vijay
கோட் ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி விஜய்!.. போட்டிக்கு வரப்போவது கங்குவாவா? விடாமுயற்சியா?
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அப்படத்தின் ரீலிஸ் தேதி வெளியாகியுள்ளது.…
View More கோட் ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி விஜய்!.. போட்டிக்கு வரப்போவது கங்குவாவா? விடாமுயற்சியா?விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்
சிரிக்க வைத்தே வயிற்றைப் புண்ணாக்கும் காமெடி கலந்த மாசலாப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது மாணவர் தான் சுராஜ். தனது குருவான சுந்தர் சி யுடன் உள்ளத்தை அள்ளித்தா முதல்…
View More விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்விஜய்யை நேரடியா அட்டாக் பண்ணனும்னே அஜித் படத்தில் வைரமுத்து எழுதிய பாட்டு.. இவ்ளோ எல்லாம் நடந்துச்சா..
தமிழ் சினிமாவில் எந்த காலத்தை எடுத்துக் கொண்டாலும் இரண்டு நடிகர்கள் இடையேயான போட்டி ஆரோக்கியமாகவோ அல்லது சற்று எதிர்மறையாகவோ இருந்து கொண்டே தான் இருக்கும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் நல்ல நட்புடன் இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள்,…
View More விஜய்யை நேரடியா அட்டாக் பண்ணனும்னே அஜித் படத்தில் வைரமுத்து எழுதிய பாட்டு.. இவ்ளோ எல்லாம் நடந்துச்சா..விஜய்யை வச்சு படம் பண்ணாதது ரொம்ப வருத்தம் தான்!.. வெளிப்படையாய் சொன்ன சுந்தர். சி!..
அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ள சுந்தர். சி விரைவில் அந்த படத்தை வெளியிட்டு உள்ளார். அதற்காக யூடியூப் சேனல் மற்றும் டிவி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி…
View More விஜய்யை வச்சு படம் பண்ணாதது ரொம்ப வருத்தம் தான்!.. வெளிப்படையாய் சொன்ன சுந்தர். சி!..மகன் விஜய்க்காக அம்மா ஷோபா இத்தனை பாட்டு பாடியிருக்காரா?.. தாயுடன் தளபதி பாடிய ஹிட் பாடல்கள்!
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை அவரது தந்தை குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடிக்க வைத்தாலும், ஹீரோவாக முதன் முதலில் அறிமுகப்படுத்திய படம் தான் நாளைய தீர்ப்பு. தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில்…
View More மகன் விஜய்க்காக அம்மா ஷோபா இத்தனை பாட்டு பாடியிருக்காரா?.. தாயுடன் தளபதி பாடிய ஹிட் பாடல்கள்!கேரளா ஷூட் ஓவர்!.. 5வது நாளில் ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்த விஜய்!.. எவ்ளோ கூட்டம் பாருங்க!..
நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்காக கேரளாவுக்கு சென்றிருந்தார். அங்கே அவர் ஷூட்டிங்கிற்கு கலந்து கொண்ட 5 நாட்களும் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரை சந்தித்து சென்றனர்.…
View More கேரளா ஷூட் ஓவர்!.. 5வது நாளில் ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்த விஜய்!.. எவ்ளோ கூட்டம் பாருங்க!..கேரள விமான நிலையமே ஸ்தம்பிச்சுப் போச்சு!.. கோட் படத்தோட சூட்டிங்கை நடத்த விடுவார்களா ரசிகர்கள்?..
தனி விமானம் மூலம் கேரளாவுக்கு நடிகர் விஜய் சற்றுமுன் வருகை தந்த நிலையில், விமான நிலையம் முழுவதும் விஜய் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். விமான நிலையத்திலிருந்து விஜய் தனது காருக்கு வருவதே பெரிய சிக்கலாக இருந்தது.…
View More கேரள விமான நிலையமே ஸ்தம்பிச்சுப் போச்சு!.. கோட் படத்தோட சூட்டிங்கை நடத்த விடுவார்களா ரசிகர்கள்?..இன்னொரு “அப்படி போடு” ரெடியாகுதா?.. மீண்டும் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா!..
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜயின் கடைசி இரண்டு படங்களில்…
View More இன்னொரு “அப்படி போடு” ரெடியாகுதா?.. மீண்டும் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா!..போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..தளபதி 69 பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜியா?.. வைரலாக பரவும் அடுத்த உருட்டு!..
தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் இன்னும் இரண்டு படங்கள் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தை இயக்கவுள்ள…
View More தளபதி 69 பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜியா?.. வைரலாக பரவும் அடுத்த உருட்டு!..விஜய் நண்பராக பல படங்களில் ஜொலித்த ஸ்ரீமன்.. அவர் அப்பா பத்தி தெரிஞ்ச தகவலால் சிலிர்த்து போன ரசிகர்கள்..
நடிகர் விஜய் நடித்த பல படங்களில் அவருக்கு நண்பராக நடித்துள்ளவர் நடிகர் ஸ்ரீமான். இவர் நிஜத்திலும் விஜய்யின் நண்பராக இருக்கும் நிலையில், அவரை பற்றிய தகவல் ஒன்று தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது…
View More விஜய் நண்பராக பல படங்களில் ஜொலித்த ஸ்ரீமன்.. அவர் அப்பா பத்தி தெரிஞ்ச தகவலால் சிலிர்த்து போன ரசிகர்கள்..