TVK Flag: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்துள்ளார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இரட்டை போர் யானைகள் உள்ளது. மேலே, கீழ்…
View More விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கு பின்னால் இவ்வளவா? இரட்டை போர் யானை.. நடுவில் வாகைப்பூவின் பின்னணி!vijay
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்! தமிழ்நாடு இனி சிறக்கும்!! களத்தில் இறங்கிய விஜய்..!
Vijay Flag: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், நாளை தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதை அடுத்து இன்று அவர்…
View More நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்! தமிழ்நாடு இனி சிறக்கும்!! களத்தில் இறங்கிய விஜய்..!வடிவேலு நடிக்க வேண்டிய கதையா இது… விஜய்க்கு மாஸ் ஹிட்டாச்சே..!எப்படி?
சில நிகழ்ச்சிகள் திரைத்துறையில் நடக்கும்போது ஆச்சரியமாகத் தான் உள்ளது. ஒரு காமெடி நடிகருக்காகத் தயார் செய்த கதை எப்படி மாஸ் நடிகருக்குப் பொருந்தியது என்று பார்த்தால் ஆச்சரியமாகத் தான் உள்ளது. அப்படி ஒரு கதை…
View More வடிவேலு நடிக்க வேண்டிய கதையா இது… விஜய்க்கு மாஸ் ஹிட்டாச்சே..!எப்படி?நான் சொல்லி தான் அஜித், விஜய் அப்படி பேசுனாங்க.. விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வெச்ச வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிப்பில் இன்னும் 20 நாட்களுக்குள் வெளியாக உள்ள கோட் படத்தின் ட்ரைலர் பற்றி தான் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேச்சு இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் கோட்…
View More நான் சொல்லி தான் அஜித், விஜய் அப்படி பேசுனாங்க.. விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வெச்ச வெங்கட் பிரபுவிஜய்க்குப் பிறகு அவர் இடத்தை நிரப்புவது யார்? ‘நச்’சென்று பதில் சொன்ன பிரபலம்
விஜய் சமீபத்தில் தனது கடைசி படம் இதுதான் என்றும் அதற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதி ஆகிவிடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார். தமிழக வெற்றிக்கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்து…
View More விஜய்க்குப் பிறகு அவர் இடத்தை நிரப்புவது யார்? ‘நச்’சென்று பதில் சொன்ன பிரபலம்கோட் படத்தின் புதிய போஸ்டரில் பிரேம்ஜி லுக்கில் இருந்த சூப்பர் ரகசியம்.. குஷியான சிஎஸ்கே ரசிகர்கள்..
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கடந்த 24 மணி நேரத்திற்குள் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு…
View More கோட் படத்தின் புதிய போஸ்டரில் பிரேம்ஜி லுக்கில் இருந்த சூப்பர் ரகசியம்.. குஷியான சிஎஸ்கே ரசிகர்கள்..சோதிக்காதீங்க எங்கள.. கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் கடுப்பான விஜய் ரசிகர்கள்.. என்ன நடந்தது?..
இதுக்கு மேல எங்களை சோதிக்காதீங்க என தற்போது விஜய் ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு சில விஷயங்கள் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய் திரைப்படங்கள் என்றாலே அது வெளியாவதற்கு முன்னால் அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும்.…
View More சோதிக்காதீங்க எங்கள.. கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் கடுப்பான விஜய் ரசிகர்கள்.. என்ன நடந்தது?..கதை சூப்பர்.. விக்ரம் நடித்து பிளாப் ஆன படத்தின் கதையை கேட்டதும் நடிக்க விரும்பிய விஜய்..
பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதலில் ஒரு படைப்பு உருவாகும் போது ஆரம்பத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை நடிக்க இருந்த திரைப்படத்தில் திடீரென ஆட்கள் மாற்றப்படுவார்கள். இன்னொரு பக்கம், ஒரு நடிகருடன் ஷூட்டிங்கை…
View More கதை சூப்பர்.. விக்ரம் நடித்து பிளாப் ஆன படத்தின் கதையை கேட்டதும் நடிக்க விரும்பிய விஜய்..ஒரே படத்தில் ரசிகர்களை க்ளீன் போல்டாக்கிய மலையாள நடிகை.. ஹெச். வினோத் – விஜய் படத்துலயும் நடிக்குறாங்களா..
நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் தயாராகி வரும் சூழலில், இன்னும் ஒரு திரைப்படத்துடன் நடிப்பு பயணத்திற்கு முழுக்கு போட உள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை…
View More ஒரே படத்தில் ரசிகர்களை க்ளீன் போல்டாக்கிய மலையாள நடிகை.. ஹெச். வினோத் – விஜய் படத்துலயும் நடிக்குறாங்களா..புலி பட ஷூட்டிங்கிற்கு நடுவே.. மனைவி சங்கீதாவுக்கு விஜய் அனுப்பிய மெசேஜ்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவில் நம்பர் 1 கமர்சியல் ஹீரோவாக தொடர்ந்து வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அவரது திரைப்படங்கள் என்றாலே எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுடன் சண்டைக் காட்சிகள், காதல், காமெடி என அனைத்தும்…
View More புலி பட ஷூட்டிங்கிற்கு நடுவே.. மனைவி சங்கீதாவுக்கு விஜய் அனுப்பிய மெசேஜ்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச விஷயம்..நண்பா.. கோட் படத்தின் புதிய டீசர் பாத்துட்டு விஜய்க்கு அழைத்த அஜித்.. போன்ல என்ன சொன்னாரு தெரியுமா?..
நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் தற்போதைய நிலவரப்படி டாப் ஹீரோக்களாக திகழ்கின்றனர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை தற்போது விஜய் மற்றும் அஜித்…
View More நண்பா.. கோட் படத்தின் புதிய டீசர் பாத்துட்டு விஜய்க்கு அழைத்த அஜித்.. போன்ல என்ன சொன்னாரு தெரியுமா?..விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு
சென்னை: விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அந்த கூட்டத்தில் விருது வாங்கிய மாணவியின் தாயார் அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக…
View More விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு

