தமிழ் சினிமாவில் பல சமயங்களில் ஆச்சரியமான சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. அந்த வகையில் பழமொழியே இங்கு பலிக்கவில்லையே என்பது புரியாத புதிராகத் தான் உள்ளது. வாங்க பார்ப்போம். ‘விதையொன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா’ என்ற…
View More சினிமா உலகிற்குப் பொருந்தாத பழமொழி எது தெரியுமா? அதுக்கு இவங்களே சாட்சி…!ஷங்கர்
முதல்வன் இன்டர்வியூ ஷுட்டிங் முடிந்து அர்ஜுனுக்கு போன் செய்த ரகுவரன்.. என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குநர் ஷங்கர் என்றால் அவர் இயக்கிய படங்களில் ஐகானிக் படமாக அமைந்தது முதல்வன் திரைப்படம். 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக முதல்வன் படம் விளங்குகிறது. இன்றும் இந்தப் படத்தை…
View More முதல்வன் இன்டர்வியூ ஷுட்டிங் முடிந்து அர்ஜுனுக்கு போன் செய்த ரகுவரன்.. என்ன சொன்னார் தெரியுமா?ஜீன்ஸ் படத்துக்கு உண்மையாக வைக்கப்பட்ட தலைப்பு இதானா? தலைப்பில் வந்த சிறு குழப்பம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்திற்கு அடுத்தபடியாக உலகி அழகி ஐஸ்வர்யாராய், பிரசாந்த் ஆகியோரை வைத்து ஜீன்ஸ் படத்தினை இயக்கினார் ஷங்கர். 1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் வசூலிலிலும், ஆடியோ விற்பனையிலும் சாதனை…
View More ஜீன்ஸ் படத்துக்கு உண்மையாக வைக்கப்பட்ட தலைப்பு இதானா? தலைப்பில் வந்த சிறு குழப்பம்சுஜாதா சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் மாறிய தருணம்..
இன்று இந்தியன் 2 படத்தினை ஒருபுறம் டிரோல் செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் படத்தைக் கொண்டாடத் தவறுவதில்லை. உலக நாயகனும் ஷங்கர் என்னும் இரு பிரம்மாண்டங்களும் இணைந்து கொடுத்த இந்தியன் 2 வசூலிலும் சோடை போகவில்லை.…
View More சுஜாதா சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் மாறிய தருணம்..கடைசியில தியேட்டரில் கதறுனது ரசிகர்கள் தான்!.. ஷங்கர் இப்படி சொதப்பிட்டாரே!.. இந்தியன் 2 விமர்சனம்!
ஷங்கர் படம் கமல்ஹாசன் பல கெட்டப்புகள் போட்டு இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கிறார் என நம்பிப் போன ரசிகர்களுக்கு இந்தியன் 2 மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். படம் அந்தளவுக்கு சூர…
View More கடைசியில தியேட்டரில் கதறுனது ரசிகர்கள் தான்!.. ஷங்கர் இப்படி சொதப்பிட்டாரே!.. இந்தியன் 2 விமர்சனம்!ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படம்…! எப்போ வருதாம்?
ஷங்கர் என்றாலே நினைவுக்கு வருவது பிரம்மாண்டம் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று இந்தியன் 2 ரிலீஸ் ஆகியுள்ளது. படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. ஆரம்பத்தில் பாட்டு சரியில்ல. மியூசிக்…
View More ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படம்…! எப்போ வருதாம்?இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை ஏன்? இயக்குநர் ஷங்கர் விளக்கம்
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜுலை 12-ல் உலகம் முழுவம் வெளியாகிறது. இந்தியன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப்…
View More இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை ஏன்? இயக்குநர் ஷங்கர் விளக்கம்இது இரண்டாவது சுதந்திரப் போர்.. காந்திய வழியில நீங்க.. நேதாஜி வழியில நான்.. வெளியான இந்தியன் 2 டிரைலர்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 டிரைலர் வெளியாகி பெரிதும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம்…
View More இது இரண்டாவது சுதந்திரப் போர்.. காந்திய வழியில நீங்க.. நேதாஜி வழியில நான்.. வெளியான இந்தியன் 2 டிரைலர்இந்தியன் 2 படத்தில் நடித்த மறைந்த இந்த இரண்டு நகைச்சுவை கலைஞர்களைப் பற்றி உருக்கமாக பேசிய இயக்குனர் ஷங்கர்…
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் அவர்கள் தான். இயக்குனர் மட்டுமல்லாது ஷங்கர் அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவரது படங்களின் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் என…
View More இந்தியன் 2 படத்தில் நடித்த மறைந்த இந்த இரண்டு நகைச்சுவை கலைஞர்களைப் பற்றி உருக்கமாக பேசிய இயக்குனர் ஷங்கர்…ஐபிஎல் போட்டிக்கு நடுவே இந்தியன் 2 அப்டேட்!.. கமல்ஹாசன், ஷங்கர் எங்க இருக்காங்கன்னு பாருங்க!
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜூலை மாதம் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்கிற…
View More ஐபிஎல் போட்டிக்கு நடுவே இந்தியன் 2 அப்டேட்!.. கமல்ஹாசன், ஷங்கர் எங்க இருக்காங்கன்னு பாருங்க!கட்டம் கட்டிய ’கல்கி’!.. தெறித்து ஓடிய கமல்ஹாசன்?.. இந்தியன் 2 ரிலீஸ் ஒரேயடியாய் தள்ளிப் போகிறதா?..
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், லைகா நிறுவனம் தேதி எதையும் அறிவிக்கவில்லை. இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்…
View More கட்டம் கட்டிய ’கல்கி’!.. தெறித்து ஓடிய கமல்ஹாசன்?.. இந்தியன் 2 ரிலீஸ் ஒரேயடியாய் தள்ளிப் போகிறதா?..ஒரு வழியா இந்தியன் 2 ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்.. எப்போ தெரியுமா?
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட் இன்று அதிரடியாக வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு லைகா நிறுவனம் கமல்ஹாசனின்…
View More ஒரு வழியா இந்தியன் 2 ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்.. எப்போ தெரியுமா?