முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…
View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்