ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள வேளானூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மைக்செட் கலைஞர் ராம்பிரபு. பொறியியல் பட்டதாரியான இவர், சிறுவயது முதலே மைக்செட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இவரது தந்தை ஆசிரியராக இருக்கும்போதே…
View More பழைய எல்பி ரெக்கார்ட்டில் பாட்டு – அசத்தும் கிராமத்து மைக்செட் கலைஞர்!