பொதுவாகத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு இதைச் செய்கிறேன், மக்களுக்கு இதைச் செய்கிறேன் என்று பழைய புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார்கள். மக்களுக்கும் இதனைக் கேட்டு கேட்டு போரடித்து விட்டது. யாராவது ஏதாவது…
View More அந்த செல்லத்தை இங்க தூக்கிட்டு வாங்கடா.. தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்..மகாராஷ்டிரா
விமானங்களைப் போல் அரசுப் பேருந்துகளிலும் இனி ஏர்ஹோஸ்டஸ் போன்று பணிப்பெண்கள்.. எந்த ஊருல தெரியுமா?
மும்பை : பொதுவாக விமானங்களில் தான் பயணிகளுக்கு உதவுவதற்காக ஏர்ஹோஸ்டஸ் எனப்படும் பணிப்பெண்கள் பணியமர்த்தப்படுவர். அவர்களின் வேலையே பயணிகளுக்கு உதவுவது, சரியான இருக்கையில் அமர வைப்பது, ஆபத்துக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குவது,…
View More விமானங்களைப் போல் அரசுப் பேருந்துகளிலும் இனி ஏர்ஹோஸ்டஸ் போன்று பணிப்பெண்கள்.. எந்த ஊருல தெரியுமா?300 அடி பள்ளம்.. சட்டென தடுமாறிய இன்ஸ்டா பிரபலத்துக்கு நேர்ந்த கதி.. சோகத்தில் நெட்டிசன்கள்..
மகாராஷ்டிரா : சோஷியல் மீடியாக்கள் தான் இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. பாத்ரூமில் கூட ரீல்ஸ் பார்த்துக் கொண்டே தான் காலைக் கடன்களை முடிக்கின்றனர். அந்த அளவிற்கு இளம் வயதினர் வாழ்க்கையில் ஒன்றிப்…
View More 300 அடி பள்ளம்.. சட்டென தடுமாறிய இன்ஸ்டா பிரபலத்துக்கு நேர்ந்த கதி.. சோகத்தில் நெட்டிசன்கள்..உங்க ரீல்ஸ் மோகத்துக்கு அளவே இல்லையா..? உச்சிமாடியில் குலை நடுங்க வைத்த சம்பவம்..
சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளும் பெற வேண்டும் வைரலாக வேண்டும் என்பதற்காக இன்று பலர் ரீல்ஸ் வாயிலாக தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அதில் நல்ல முறையில் தங்களது திறமைகளை நிரூபித்து புகழ்பெற்றவர்கள் ஏராளம்.…
View More உங்க ரீல்ஸ் மோகத்துக்கு அளவே இல்லையா..? உச்சிமாடியில் குலை நடுங்க வைத்த சம்பவம்..சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிராவில் கைதி ஒருவர் கம்பி வழியே புகுந்து தப்பியோடியது எப்படி என்று போலீசார் டெமோ காட்ட மக்கள் அந்த வீடியோவை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி- சின்ச்வாடின் காவல்…
View More சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!
கொரோனா வைரஸ் தொற்றுடன் பயணம் செய்ய ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கொரோனாத் தொற்று ஒருபுறம் ஓய ஒமிக்ரான், புளோரோனா என ஒவ்வொரு வைரஸ்களாக படையெடுக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகிய நிலையில்…
View More உஷாரய்யா உஷாரு.. வட இந்திய மாநிலங்களைக் குறிவைக்கும் ஒமிக்ரான்!