பெங்களூர்: நிலப்பிரச்சனை தொடர்பாக வந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலான நிலையில், கைதான துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் துமகூரு சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம்…
View More இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்புபோலீஸ்
எமராஜா யார்? உங்க அப்பாவா? மிமிக்கிரி குரலில் போலீஸை பங்கமாய் கலாய்த்த பெண்
டெல்லி: ஹரியானாவின் ரோங்டங் நகர் சாலையின் ஒருவழிப்பாதையில் இரவுநேரத்தில் பெண் ஒருவர் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். அந்த பெண் போலீசாரை டைமிங்கில் கலாய்த்தார். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்…
View More எமராஜா யார்? உங்க அப்பாவா? மிமிக்கிரி குரலில் போலீஸை பங்கமாய் கலாய்த்த பெண்சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்
சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், வாகன சோதனை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறித்து…
View More சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்
தென்காசி: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.…
View More தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுநடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் அப்பதவியில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மினி வேனில் அருப்புக்கோட்டை அருகே சரக்கு ஏற்றிச்…
View More நடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில்…
View More இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை ஆந்திராவில் போலீஸார் சோதனையிட்ட போது நிவேதா வாக்குவாதம் செய்யும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்?: நிவேதா பெத்துராஜ் 2016ம் ஆண்டு…
View More நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!
சச்சின் டெண்டுல்கர் திடீரென தனது உதவியாளர் மூலம் மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர் என்பதும் இன்றைய இளம்…
View More திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!