சென்னை: நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி…
View More நெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கோர்ட்டில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படிநடிகை கஸ்தூரி
புழல் சிறையில் நடிகை கஸ்தூரி எப்படி இருக்கிறார்.. அறை எண் 10-ல் சாப்பிடாமல், தூங்காமல் அவதி
சென்னை: புழல் சிறையில் கஸ்தூரி எப்படி இருக்கிறார்: பொதுவாகவே புழல் சிறைக்கு ஒவ்வொரு நாளும் அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக தங்க வைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி தங்க வைக்கப்பட்ட…
View More புழல் சிறையில் நடிகை கஸ்தூரி எப்படி இருக்கிறார்.. அறை எண் 10-ல் சாப்பிடாமல், தூங்காமல் அவதிநடிகை கஸ்தூரி தலைமறைவு? சம்மனை வாங்காமல் தப்பியோட்டம்..?
நடிகை கஸ்தூரி அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்ததாக அவர்மேல் புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால் தான் பேசிய கருத்துக்கு வருத்தம்…
View More நடிகை கஸ்தூரி தலைமறைவு? சம்மனை வாங்காமல் தப்பியோட்டம்..?ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகி அறிமுகமாகி பின் பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன். பெயரிலேயே பயில்வான் என்று இருப்பதால் உடலையும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். மேலும் சினிமா…
View More ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..“இவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டாங்க..“ வைரலாகும் நடிகை கஸ்தூரியின் பேச்சு
அவ்வப்போது தனது பரபரப்புக் கருத்துக்களால் இணைய உலகை சூடாக்கி வைரலாக்கி வருபவர் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் தமிழ்சினிமாவில் அடியடுத்து வைத்தார். முன்னாள் மிஸ் மெட்ராஸ்…
View More “இவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டாங்க..“ வைரலாகும் நடிகை கஸ்தூரியின் பேச்சு