திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ரெமன் என்பவரது கடையில் சுமார் 275 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் கொள்ளையனை போலீசார் அதிரடியாக…
View More திருநெல்வேலி டூ ஹைதராபாத்.. 275 பவுன் தங்க நகை கொள்ளை வழக்கில் கொள்ளையன் அதிரடியாக கைதுதிருநெல்வேலி
நெல்லை நீதிமன்றத்தில் போலீசின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் வந்தது எப்படி? அன்புமணி
நெல்லை: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எங்கே போய்விட்டது? என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக…
View More நெல்லை நீதிமன்றத்தில் போலீசின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் வந்தது எப்படி? அன்புமணிமழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்
திருநெல்வேலி: மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில்…
View More மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே 6 மாதங்களாக வீட்டில் ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ளநோட்டு அச்சடித்து ஜாலியாக செலவு செய்து வந்தவர் காய்கறி கடையில் மாற்ற முயன்றபோது வசமாக சிக்கினார். தென்காசி மாவட்டம் கடையம்…
View More நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்சென்னை அனுபவம் தூத்துக்குடிக்கு! கனமழையில் மேம்பால பார்க்கிங் ட்ரெண்ட்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வட…
View More சென்னை அனுபவம் தூத்துக்குடிக்கு! கனமழையில் மேம்பால பார்க்கிங் ட்ரெண்ட்!விஜய் படத்துக்கு ரூ.25, ரஜினி படத்துக்கு ரூ. 10.. என்னடா இது..! பள்ளிக்கூடத்துல இப்படி இறங்கிட்டாங்களே..!
முன்பெல்லாம் பள்ளிகளில் சமூக சீர்திருத்தப் படங்கள் மாணவர்களுக்குத் திரையிடப்படும். அதில் தலைவர்களின் வரலாற்றுப் படங்கள், ஆவணப் படங்கள் அல்லது ஏதாவது காமிக் படங்கள் எனத் திரையிடப்படும். இதற்காக மாணவர்களிடம் ஒரு சிறிய தொகை வசூல்…
View More விஜய் படத்துக்கு ரூ.25, ரஜினி படத்துக்கு ரூ. 10.. என்னடா இது..! பள்ளிக்கூடத்துல இப்படி இறங்கிட்டாங்களே..!5 முறை அடுத்தடுத்து அறுந்த தேர்வடம்.. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் நடந்தது இதான்.. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி வழக்கமான நடைமுறைகள் உற்சாகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு நேற்று (ஜுன் 21) நடந்தது.…
View More 5 முறை அடுத்தடுத்து அறுந்த தேர்வடம்.. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் நடந்தது இதான்.. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!
பொதுவாக வாரிசு நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு அந்த அளவு திறமை இருக்காது என்பார்கள். ஆனால் பிரபு அதில் விதிவிலக்கு. இவர் தந்தையின் நடிப்பில் இருந்து அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட…
View More மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!சனி தோஷம் நீக்கும் கெட்வெல் ஆஞ்சநேயர்
நெல்லையில் உள்ளது புகழ்பெற்ற கெட்வெல் ஆஸ்பத்திரி . தனியார் ஆஸ்பத்திரியான இந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கோவில்தான் கெட்வெல் ஆஞ்சநேயர். பொதுவாக ஆஞ்சநேயர் கோவில்தான் கெட்வெல் ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர் கெட்வெல் ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார்.…
View More சனி தோஷம் நீக்கும் கெட்வெல் ஆஞ்சநேயர்