இனிமே இந்தக் கோயில்ல வி.ஐ.பி தரிசனம் கிடையாது.. அதிரடி முடிவெடுத்த பிரபல கோவில் நிர்வாகம்..

இந்தியாவின் பிரசித்தி ஆலயங்களில் ஒன்றான கேரளாவின் குருவாயூர் கோவிலில் இனி வி.ஐ.பி தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.…

View More இனிமே இந்தக் கோயில்ல வி.ஐ.பி தரிசனம் கிடையாது.. அதிரடி முடிவெடுத்த பிரபல கோவில் நிர்வாகம்..