பெங்களூர்: நிலப்பிரச்சனை தொடர்பாக வந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலான நிலையில், கைதான துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் துமகூரு சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம்…
View More இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்புகர்நாடகா
கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு
பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…
View More கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்குகாலமானார் கர்நாடகாவின் சிற்பி.. எஸ்.எம். கிருஷ்ணா மறைவு..! தலைவர்கள் இரங்கல்
கர்நாடாக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 92. பெங்களுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில…
View More காலமானார் கர்நாடகாவின் சிற்பி.. எஸ்.எம். கிருஷ்ணா மறைவு..! தலைவர்கள் இரங்கல்மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணிபோல் நடந்த சம்பவம்.. பாறை இடுக்கில் 12 மணிநேரமாக சிக்கிய பெண் மீட்பு..
கர்நாடக மாநிலத்தில் அருவியில் சிக்கிய இளம்பெண்ணை 12 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சப்தமில்லாமல் திரைக்கு வந்து தென்னிந்திய சினிமாவையை கலக்கியது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். மலையாளத்தில்…
View More மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணிபோல் நடந்த சம்பவம்.. பாறை இடுக்கில் 12 மணிநேரமாக சிக்கிய பெண் மீட்பு..எலான் மஸ்க்கை தொழில் தொடங்க அழைப்பு விடுத்த கர்நாடக அரசு.. தமிழக அரசும் அழைக்குமா?
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்கை தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை கர்நாடகாவின் ஐடி, பிடி, மற்றும் அறிவியல் மற்றும்…
View More எலான் மஸ்க்கை தொழில் தொடங்க அழைப்பு விடுத்த கர்நாடக அரசு.. தமிழக அரசும் அழைக்குமா?ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல.. கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு..!
ஆன்லைன் ரம்மி விளையாடியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து அதனால் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு அதற்கு…
View More ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல.. கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு..!முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் டிகே சிவகுமார். முதல்வராகிறார் சித்தராமைய்யா..!
கர்நாடக மாநில முதல்வர் பதவியை டிகே. சிவகுமார் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் இதனை அடுத்து சித்தராமைய்யா முதலமைச்சர் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில்…
View More முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் டிகே சிவகுமார். முதல்வராகிறார் சித்தராமைய்யா..!கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை.. அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க திட்டமா?
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்து உள்ள பாஜக ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை…
View More கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை.. அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க திட்டமா?கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? இன்று கர்நாடக தேர்தல் முடிவுகள்..!
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முதலில் தபால்…
View More கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? இன்று கர்நாடக தேர்தல் முடிவுகள்..!