திருடர்களை என்னதான் கட்டுப்படுத்தினாலும் புதிது புதிதாக எப்படியாவது ஏதேனும் ஓர் வகையில் தங்களது கைவரிசையைக் காட்டி பின்னாளில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகின்றனர். காவல் துறையும் இவர்களை ஒடுக்க இரும்புக் கரம் கொண்டு செயல்பட்டாலும்…
View More வாங்க பழகலாம்..! எமோஷனலுடன் விளையாடி கைவரிசை காட்டிய பலே திருடன் கைது.. இது புதுசா இருக்கே..!உத்தரப்பிரதேசம்
நாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்
ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவு வேலையாக அரசுப் பணி என்பது உள்ளது. அரசுப்பணியில் சேர்ந்து விட்டால் வாழ்க்கை முழுக்க நிம்மதியாகக் கழிக்கலாம். மேலும் நிறைந்த வருமானம், சலுகைகள் என அனைத்தும் கிடைப்பதால் அரசுப்பணிக்கு தயாராகிக் கொண்டிருப்போர்…
View More நாடோடிகள் பட பாணியில் நடந்த நிஜ சம்பவம்.. அரசு வேலை இல்லாததால் திருமணத்தினை நிறுத்திய மணமகள்அந்தரத்தில் பறந்த கார்.. கூகுள் மேப்பால் வந்த வினை.. துடிதுடித்து பலியான 3 உயிர்கள்
தெரியாத ஊர்களில் இப்போது எதற்கெடுத்தாலும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் செல்வதற்கு உள்ளூர்காரர்களை நம்புகிறோமோ இல்லையோ.. கூகுள் மேப்பை நம்பி தைரியமாகச் செல்கிறோம். ஒருவகையில் கூகுள் மேம் உதவி அளப்பறியது என்றாலும் அதுவே சில நேரங்களில்…
View More அந்தரத்தில் பறந்த கார்.. கூகுள் மேப்பால் வந்த வினை.. துடிதுடித்து பலியான 3 உயிர்கள்ஸ்கூல் பீஸ் கட்டலைன்னா இப்படியா பண்ணுவாங்க.. பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ..
நாடெங்கிலும் பெரும்பாலான மாணவர்களின் கல்வி அரசுப் பள்ளிகளையே சார்ந்திருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுப்பது சுகாதாரம், கல்வி ஆகிய இரண்டுக்கும் தான். இவை இரண்டும் சரியாக இருந்தாலே ஒரு நாட்டின் வளர்ச்சி மளமளவென…
View More ஸ்கூல் பீஸ் கட்டலைன்னா இப்படியா பண்ணுவாங்க.. பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ..மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகரில் உள்ள தனது மனைவியை வைத்துச் சூதாடியிருக்கிறார் ஒருவர். இதனால் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..உபியில் பள்ளிக்கு அசைவம் கொண்டு சென்ற சிறுவனை சஸ்பெண்ட் செய்த முதல்வர்.. தாயும் கடும் வாக்குவாதம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவன், பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கேட்க போன மாணவனின் தாயிடம் அப்பள்ளியின் முதல்வர்…
View More உபியில் பள்ளிக்கு அசைவம் கொண்டு சென்ற சிறுவனை சஸ்பெண்ட் செய்த முதல்வர்.. தாயும் கடும் வாக்குவாதம்நீங்க Youtube Channel, Insta Pages நடத்துறீங்களா? லட்சங்களை வாரி இறைக்கும் உ.பி. அரசு.. வெளியான சூப்பர் அறிவிப்பு
தற்போது ஓரிடத்தில் சென்று வேலை பார்ப்பதைக் காட்டிலும் சுய தொழில் செய்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதையே இளைஞர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால் அதிக முதலீடு செய்து, சம்பளத்திற்கு பணியாட்களை அமர்த்தி அதன்பிறகு…
View More நீங்க Youtube Channel, Insta Pages நடத்துறீங்களா? லட்சங்களை வாரி இறைக்கும் உ.பி. அரசு.. வெளியான சூப்பர் அறிவிப்பு