கூகுள் மேப் என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு அம்சம் என்பதன் இதன் மூலம் தெரியாத ஊருக்கு கூட இந்த மேப் மூலம் மிக எளிதில் யாரிடமும் வழி கேட்காமல் சென்றுவிடலாம்…
View More கூகுள் மேப்பில் மேலும் 3 வசதிகள்.. இனி வேற லெவலில் இருக்கும்..!ஆண்ட்ராய்டு
கெரில்லா மால்வேர்.. 90 லட்சம் ஆண்ட்ராய்டு போன்கள் பாதிக்கப்பட்டதா?
கெரில்லா எனப்படும் புதிய மால்வேர் 90 லட்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 90 லட்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கெரில்லா மால்வேல் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்மார்ட்போனின் செயலாக்க சக்தி மற்றும்…
View More கெரில்லா மால்வேர்.. 90 லட்சம் ஆண்ட்ராய்டு போன்கள் பாதிக்கப்பட்டதா?ஜூனில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் Nord 3 5G.. செம்ம ஸ்மார்ட்போன்..!
ஒன்ப்ளஸ் Nord 3 இந்தியாவின் விலை ஜூன் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போம் குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ: ஒன்ப்ளஸ் Nord 3 5G ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்…
View More ஜூனில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் Nord 3 5G.. செம்ம ஸ்மார்ட்போன்..!இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகமாவது எப்போது? என்னென்ன சிறப்பம்சங்கள்..!
மோட்டோரோலா எட்ஜ் 40 இந்தியாவில் மே 23 அன்று அறிமுகம் செய்யப்படுவதை மோட்டோரோலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பிளிப்கார்ட் வழியாக பிரத்யேகமாக வாங்குவதற்கு இந்த போன் கிடைக்கும். மோட்டோரோலா எட்ஜ் 40 கடந்த மாதம் ஐரோப்பாவில்…
View More இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகமாவது எப்போது? என்னென்ன சிறப்பம்சங்கள்..!Poco F5: இந்தியாவில் இன்று வெளியாகிறது Poco F5 ஸ்மார்ட்போன். விலை என்ன? என்னென்ன சிறப்பம்சங்கள்..!
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சியாமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு Poco ஸ்மார்ட்போன்கள் என்பது தெரிந்ததே. இந்நிறுவனம் பலவேறு மாடல்களில் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் Poco F5 என்ற புதிய…
View More Poco F5: இந்தியாவில் இன்று வெளியாகிறது Poco F5 ஸ்மார்ட்போன். விலை என்ன? என்னென்ன சிறப்பம்சங்கள்..!இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ விரைவில்.. லீக் ஆன நம்பமுடியாத சில தகவல்கள்..!
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த போன் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் குறித்து கசிந்த தகவலின்படி…
View More இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ விரைவில்.. லீக் ஆன நம்பமுடியாத சில தகவல்கள்..!படுக்கையறை ரகசியங்களை நமக்கு தெரியாமல் வாட்ஸ் அப் பதிவு செய்கிறதா? அதிர்ச்சி தகவல்..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸ்அப் செயலியை நம்ப முடியாது என ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் படுக்கை அறையில் உள்ள ரகசியங்களை இன்னொருவர் தெரிந்து…
View More படுக்கையறை ரகசியங்களை நமக்கு தெரியாமல் வாட்ஸ் அப் பதிவு செய்கிறதா? அதிர்ச்சி தகவல்..!