Mahalaya Amavasya: புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் மகாளய அமாவாசை. இது முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய நாள். மற்ற அமாவாசைகளில் வழிபட முடியாதவர்கள், திதி தெரியாதவர்கள், மறந்து போனவர்கள் என…
View More இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!அமாவாசை
நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!
புரட்டாசி மாதத்தில் விரத காலம், நவராத்திரி, தீபாவளின்னு வரிசையாகப் பண்டிகைகள் இருக்கு. புரட்டாசி மாதம் மகாளய பட்ச காலம் வருகிறது. அதன் நிறைவாக வருவது தான் மகாளய அமாவாசை. மற்றவற்றை விட இது சிறப்பு…
View More நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!
கடல் சார்ந்த ஆலயங்களில் அதிவிசேஷமாக நடைபெறுவது தான் ஆடி அமாவாசை முதலில் நடைபெறுவது ராமேஸ்வரம். ஆடி முதல் நாளில் அதாவது நாளைய தினம் (17.07.2023) அங்கு ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் ஆடி 31ம்…
View More இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!
தூத்துக்குடியில் திடீரென கடல் நீர் 60 அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல கடல்களில் திடீரென பெரிய அலைகள் தோன்றி ஊருக்குள்…
View More 60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!
சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அமாவாசை அன்று புதிய வாகனங்களை வாங்குவாங்க, கடைகள் திறப்பு, புதிய இடங்களை பத்திரப்படுத்துவாங்க. பொதுவாக அமாவாசை தினத்தை நல்ல நாளாக கருதுவார்கள். அமாவாசை…
View More இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!நாளைக்கு அமாவாசை கவனம்…. கவனம்…! ஆண்கள் மறந்தும் கூட இதைச் செய்து விடாதீங்க..!
அமாவாசை நாளை செவ்வாய்க்கிழமை (21.03.2023) வருகிறது. அமாவாசை கனத்த நாள். அன்று உடல் நலனில் அக்கறை தேவை. நிறைய விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. அது ஏன்? பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. அவங்க…
View More நாளைக்கு அமாவாசை கவனம்…. கவனம்…! ஆண்கள் மறந்தும் கூட இதைச் செய்து விடாதீங்க..!செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!
அமாவாசையில் விரதம் இருக்கும் போது நமக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த நாளில் நாம் மறைந்த முன்னோர்களுக்கு தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருகளின் வழிபாடு எந்த வீட்டில் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில்…
View More செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!வரும் 25ம் தேதி சூரியகிரகணம்…மறந்துடாதீங்க… 10 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்..!
வரும் திங்கள்கிழமை அக்.24ம் தேதி அன்று தீபாவளி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 25ம் தேதி சூரியகிரகணம் வருகிறது. அன்று மாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கந்த…
View More வரும் 25ம் தேதி சூரியகிரகணம்…மறந்துடாதீங்க… 10 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்..!ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?
அமாவாசை திதி என்பது முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தது. எல்லா அமாவாசையையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையையாவது கடைபிடியுங்கள். இவை மூன்றும் சிறப்பானது. அதிலும் ஆடி அமாவாசையும், புரட்டாசி அமாவாசையும்…
View More ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?