அயலான் படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி ரிலீஸாக வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது. மேஜர் முகுந்த்-ஆக…
View More நரம்பைப் புடைக்க வைத்த அமரன் டிரைலர்.. அடுத்த லெவலுக்குப் பாய்ந்த சிவகார்த்திகேயன்